Thursday, January 15, 2026

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது.

Related News

Latest News