Thursday, December 26, 2024

இதங்களை வெல்லும் பார்வையற்ற ஸ்கேட்போர்டர்ஸ்

சாதிக்க மனவலிமை போதும் என்பதை இவர்கள் செய்த காரியத்தை பார்த்தால் புரியும் . ஸ்கேட் போர்டிங் செய்வது சவாலான ஒன்றாகும். அனைவராலும் அதில் சிறந்து விளங்க முடியாது . பல வருட பயிற்சிகள் மற்றும் ஈடுபாடுடன் கற்றால் மட்டுமே இந்த விளையாட்டில் பல சாதனைகளை படைக்கலாம்.

இந்த ஸ்கேட்போர்டர்ஸ் காண்போரின் இதயங்களை வென்றுவருகிறார்கள் .

அப்படி என்ன செய்தார்கள் ? வாங்க பார்ப்போம்

ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா தனது ட்விட்டரில் வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளார் அதில் , இது எப்படி சாத்தியம் ? என்று நினைக்கத்தோன்றும் வகையில் , பார்வையற்ற இருவர் கேட்போர்டில் நுணுக்கமான ஒரு மோவ் வை செய்கிறார்கள்.

அவர்களின் திறமை மற்றும் மனவலிமை வியப்பில் ஆழ்த்துகிறது .

Latest news