Wednesday, March 12, 2025

ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி… பரிதாப நிலையில் காங்கிரஸ்

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஹரியானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஹரியானாவின் 10 மாநகராட்சிகளில் 9-ஐ பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வென்றுள்ளார். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

Latest news