பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு போன் செய்துள்ளார். அவரது செல்போன் பிஸியாகவே இருந்துள்ளது. இதனால் கடுப்பான அந்த இளைஞர் காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை துண்டித்துள்ளார்.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.