Monday, October 6, 2025

பீகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகின்ற நவ. 22 ஆம் தேதியுடன் பதவிக் காலம் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தில்லியில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News