பெங்களூருவில் பெண் ஒருவர் லேப்டாப் பார்த்தபடி கார் ஓட்டியுள்ளார். இந்த வீடியோ இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது அலுவலக வேலையை லேப்டாப்பில் பார்த்ததாக கூறப்படுகிறது.
வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காவல் துறையினர் அப்பெண்ணுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட கூடாது என காவல் துறையினர் எச்சரித்தனர்.
லேப்டாப் பார்த்தபடி கார் ஓட்டிய பெண் அபராதம் விதித்த போலீஸ்#sathiyamtv #sathiyamnews #ViralNews #Fine #trafficPolice pic.twitter.com/GWsE1MkRM6
— SathiyamTv (@sathiyamnews) February 13, 2025