மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் கீழ் 25,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மம்தா பானர்ஜிக்கு ஒரு “மோசமான தோல்வி” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.