Saturday, March 15, 2025

புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க தடை – காவல் துறை எச்சரிக்கை

நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன்கருதி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக 19,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

Latest news