Friday, March 14, 2025

காணாமல் போன 3 லட்சம் குழந்தைகள் – வெளியான ஷாக்கிங் தகவல்

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும் அவற்றில் 36,000 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

Latest news