அழகு குட்டி செல்லம் …!!

268
Advertisement

ஓர் வீட்டில் குழந்தைகளுக்கு ,சிறந்த நண்பன் , சிறந்த பாதுகாவலன் என்று எந்த  செல்லப்பிராணியை சொல்லுவீர்கள் நீங்கள் ?

சரியாக சொன்னீர்கள், அந்த செல்லப்பிராணி ஓர் ‘நாய்’ ஆகா தான் இருக்க முடியும். நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. நாம் எப்படி அவைகளிடம் அன்பு செலுத்திகிறோமோ அவைகளும் நம்மிடம் அன்பாக இருக்கும்.

குழந்தையை போல அவைகளும் விளையாட ஆசைப்படுபவை. வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு தெரியும் மனிதர்கள் உடன்  நாய்கள் எந்தளவு பிணைந்துள்ளன என்று. இதனை உணர்த்தும் பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம்.

குழந்தைகளுடன் உடன் அவை செய்யும் சேட்டைகள் ரசிக்கப்படி இருக்கும். இருப்பினும் அவைகளை எரிச்சலூட்டும் வகையில் குழந்தைகள் நடந்துகொள்ளத்தாவாரும்  , அவைகளிடம் எப்படி அன்போடு பழகவேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுகொடுக்க வேண்டும் 

நாய்கள் உடன் குழந்தைகள் செய்யும்  சேட்டையான ரசிக்கும்படியான  வீடியோகளுக்கு  இணையத்தில் பஞ்சமே இல்லை.தற்போது அதுபோன்று மற்றொரு  வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.இதில் ,

குழந்தை ஒன்று ,  தன் முகத்தில் கருப்பு சாயம் பூசி கொண்டு உள்ளது இதனை பார்த்த குழந்தையின் தாய் , ஏன் முகத்தில் சாயும் பூசுகிறாய்  என கேட்கிறார்..அதற்கு அந்த குழந்தை ‘நான் என் நாய் பிரான்சிஸ்கோ போற்று இருக்கவேண்டும்’ என்றால் அந்த குழந்தை . இதனை கேட்ட தாய் சிரித்தபடி இந்த வீடியோவை பதிவு செய்துகொண்டு உள்ளார்.

https://www.instagram.com/p/Cb9IV4-FcI6/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

பின் இந்த வீடியோவை , தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்த நிலையில்,  இணையத்தில் வைரலாகியது. குழந்தையின் இந்த கியூட்டான செயலும் , மழலை மொழியும் ரசிக்கும்படி உள்ளது.