சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்… திமுக முன்னிலை…

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த நிலையில், திமுக முன்னிலை தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News