சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்… திமுக 93 தொகுதிகளில் முன்னிலை…

62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணப்பட்டது.

இந்த நிலையில், 32 தொகுதிகளில் EVM-ல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது திமுக 93 தொகுதிகளில் முன்னிலை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News