Thursday, February 19, 2026

மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படம்

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், 2012 ஆம் ஆண்டு வெளியான படம் “தடையறத் தாக்க”. இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள் தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் 4K தொழில்நுட்பத்தில் மாற்றி, ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News