நீங்கள் Google போன் பிரியராக இருந்தால், Google Pixel 8 போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இப்பொழுது இதன் விலை ஒரே அடியாக ரூ,40,387 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Google Pixel 8 போனை தற்போது அமேசானில் அதிக தள்ளுபடியுடன் வாங்கலாம். Google Pixel 8 2023 அக்டோபரில் ரூ.75,999 என்ற விலையில் அறிமுகமாக இருந்தது. ஆனால் இப்போது இது ரூ.40,387 விலையில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட் போன் 8GB ரேம் மற்றும் 128GB உள்நிலவுடன் அமேசானில் ரூ.38,499 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதோடு, கூடுதலாக ரூ.2,887 வரை வங்கித் தள்ளுபடிகள் கிடைக்கும். இதனை வெறும் ரூ.35,612க்கு வாங்க முடியும். உங்கள் பழைய கைபோனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் கூட ரூ.36,350 வரை மேலும் சேமிக்க முடியும்.
