பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

162

சென்னையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோட்டையை நோக்கி பேரணி நடத்தினார்.

இந்த பேரணியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், அண்ணாமலை உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.