Friday, April 4, 2025

மீண்டும் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை : ஜே.பி.நட்டாவை சந்திக்க திட்டம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைவர் நியமனம் குறித்து 9ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அண்ணாமலை ஜே.பி.நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியவரும் சந்திக்க உள்ளார்.

Latest news