Tuesday, July 1, 2025

‘அண்ணனுக்கு அரோகரா’, முழக்கமிட்ட தொண்டர், கடுப்பான செல்லூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தபோது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அண்ணனுக்கு அரோகரா என முழக்கமிட்டார்.

அப்போது சட்டெனெ செல்லூர் ராஜு கோவம் அடைந்து இப்படி எல்லாம் கோஷமிட கூடாது என்று தொண்டரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news