மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டுக்குள் நுழைந்த சாரை பாம்பை கொஞ்சம் கூட பயப்படாமல் கையில் எடுத்து கழுத்தில் மாலை போல் அணிந்து கொண்டார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
70 வயதிலும் இத்தகைய துணிச்சல் காணக் கிடையாது என நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.