இந்திய டெஸ்ட் அணிக்கு அனுபவமிக்க வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். இதேபோல் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு அனுபவமிக்க வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.