தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்ற முதியவர் 83 வயதில் 50 மாரத்தான்கள் ஓடி சாதித்துள்ளார். தனக்கு 100 வயதாகும் வரை ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 4 மணிக்கு எழுந்து நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை செய்து உடலை கச்சிதமாக வைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.