Friday, March 28, 2025

​அஜய் தேவ்கனின் ‘ரெய்டு 2’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் அஜய் தேவ்கன் நடித்த ‘ரெய்டு’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘ரெய்டு 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முன்னதாக பிப்ரவர மாதம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் ‘ரெய்டு 2’ திரைப்படம் 2025 ஏப்ரல் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news