ஆம்புலன்ஸை நிறுத்த முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமியை எச்சரிப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டையில் பேசிய அவர், ICU – வில் அனுமதிக்க வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. கூடிய விரைவில் அதிமுக ஆம்புலன்சில் செல்லும். அவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ளது என அவர் பேசியுள்ளார்.