நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி நேற்று இரவு மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நடந்த ஒரு கார் விபத்தில் காயமடைந்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற சோனாலி சூட்டும், அவரது உறவினரும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் சிறிய காயங்களுடன் தப்பினார்.
இருவருக்கும் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை சோனு சூட் உதவியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.