Thursday, May 8, 2025

“பிரதமர் மோடி மிகச் சிறந்த போராளி” : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீரில் அமைதியையும், நாட்டிற்கு பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் கொண்டு வருவார். ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி என அவர் கூறினார்.

Latest news