தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி(67), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கவுண்டமணி மனைவியின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.