Wednesday, March 26, 2025

மருத்துவமனை ஊழியர்களிடம் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்

சென்னை, போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என கூறி நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என அவர் புகார் அளித்தார். இதையடுத்து அந்த மூதாட்டியை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest news