“ஏ.சி வேலை செய்யவில்லை” விமானப்பயணியின் கடைசி நிமிட வீடியோ வைரல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமானம் புறப்படுவதற்கு முன் பயணி ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விமானத்தில் ஏ.சி வேலை செய்யவில்லை என்றும் தனக்கு வியர்வை ஏற்படுகிறது என்றும் பேசியுள்ளார்.

Related News

Latest News