Wednesday, March 26, 2025

கலசத்தை சரி செய்த போது திடீரென உடைந்த கிரேன்

கர்நாடக மாநிலத்தில் கோவில் கலசத்தை சரி செய்த போது கிரேன் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துல 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news