கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடைபெற்ற தலையணை சண்டை போட்டியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கையில் தலையணைகளுடன் திரண்டவர்கள், ஒருவரை, ஒருவர் தலையணையால் அடித்து விளையாடினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவால். தங்களின் கவலைகள், துக்கங்கள் எல்லாமும் பறந்து போனதாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.