ஒரே பாடல் பாடி
— வைரமுத்து (@Vairamuthu) October 22, 2026
உலகப் புகழ்பெற்றவரும்
போய்விட்டாரே!
தஞ்சாவூரு மண்ணுஎடுத்து
பாடலைப் பாடிய
கிருஷ்ணராஜ்
மண்ணோடு மறைந்துவிட்டாரே
இப்படி விரைவாய்
எப்படி மறைவாய்?
தேவாவின்
ஆர்மோனியச் சத்தம்
அழைத்ததா சகோதரா?
இவர் பாடிய பிறகு
எஸ்.பி.பி-யைப்
பாடவைக்கலாம் என்ற
பேச்சு வந்தது
“இல்லை… pic.twitter.com/7kmJeSo715
