மனிதம் மறந்து சாதியைக் கௌரவுமாகக் கருதும் மனிதமற்ற மனிதர்கள்! ~ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக – நீலம் பண்பாட்டு மையம்!
— pa.ranjith (@beemji) July 1, 2026
****************************
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, சாத்தங்குடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபனும் வன்னியர் சமூகத்தைச்…
