பாக்யராஜ் மறைவு; உதயநிதி ஸ்டாலின், கனிமொழி நேரில் அஞ்சலி…

தமிழ் சினிமாவின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ். இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சூழலில், சென்னை வள்ளுவர் கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர், பாக்யராஜ் மகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து, தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Related News

Latest News