முதல்வர் விஜயை திரைப்பட பாடலாசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். அப்போது, விவேக் எழுதிய “ஆளப்போறான் தமிழன்..” பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதல்வர் விஜய்க்கு வழங்கினார்.
மேலும், இதன் புகைப்படத்தை பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.
