அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழப்பு… முதலமைச்சர் விஜய் இரங்கல்…

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு தற்போதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்..

Related News

Latest News