பாரதிராஜா மறைவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல்…

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிராஜா மறைவுக்கு தமிழக கவனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் வெளியிட்டுள்ள செய்தியில்,

Related News

Latest News