துணை முதலமைச்சர் பதவி கேட்கும் விசிக?

தவெக ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிக்க விசிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவியை பெற வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News