விஜய்க்கு ஆதரவா? சற்று நேரத்தில் முடிவு…

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிகவின் முடிவை திருமாவளவன் இன்று அறிவிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விசிக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் திருமாவளவனை நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் முடிவு என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் காரணமாக, சென்னை – அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related News

Latest News