மக்கள் தீர்ப்பு.. நேரலை…

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட்டன.

நான்கு முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கினர். தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு துல்லியமாகவும் எளிமையாவும் தெரிந்துக்கொள்ள சத்தியம் தொலைக்காட்சி மக்கள் தீர்ப்பு என்ற நேரலையை உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கிறது.

Related News

Latest News