அடித்து நொறுக்கப்போகும் தவெக .. விஜய் வெல்லப்போகும் தொகுதிகள் இத்தனையா?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

People’s Pulse நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவில் திமுக 125-145 இடங்களும், அதிமுக 65-80 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 18-24 இடங்களிலும், மற்றவை 1-2 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த நிலையில் 233 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியது. சேலம் எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரித்தது.

Related News

Latest News