தமிழ்நாட்டில் வெல்லப்போவது யார்? TIMES NOW -யின் கருத்து கணிப்பு..

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் Exit Poll முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் TIMES NOW – யின் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது ..

Related News

Latest News