மிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். மேலும், மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் 1 மணி வாக்குப் பதிவு நிலவர படி கடந்த 2021 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகமாக உள்ளது…



