சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரைப் போற்றி எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 9, 2026
சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்கும் குரல் கொடுத்ததோடு,… pic.twitter.com/rowk2rTpWZ
