பெண்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது? சத்தியம் டிவி மெகா சர்வே 3.0…

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் வாக்காளர்களின் மனநிலை என்ன? மற்றும் வெல்லப்போவது யார்? யார் வாய்ப்பை யார் கெடுக்கப்போகிறார்கள்? வாக்காளர்களின் மனதை, படம்பிடிக்கும் கண்ணாடியாக காட்டப்போகும், சத்தியம் டிவி மெகா சர்வே 3.0…

Related News

Latest News