நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Indian Bank, 350 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
பணியிடம்: சிறப்பு அதிகாரி (Specialist Officer) – 350 காலியிடங்கள்
கல்வித்தகுதி: பி.இ / பி.டெக், எம்பிஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்.சி, சி.ஏ / ஐசிஎம்ஏ / சிஎஃப்ஏ போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சம்பளம்: மாதம் ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்:
- பொதுப்பிரிவு: ரூ. 1,000
- எஸ்சி / எஸ்டி பிரிவு: ரூ. 175
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
மேலும் விவரங்கள் மற்றும் முழு அறிவிப்பை தெரிந்து கொள்ள, வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
