மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை., இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News