Tuesday, February 24, 2026

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை., இன்றைய விலை நிலவரம் என்ன?

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு ரூ.1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News