Sunday, February 22, 2026

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்திய அமரன்

நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்திற்கு பிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் உள்பட 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து தமிழ்த் திரைப்படம் ஒன்று 7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

Related News

Latest News

error: Content is protected !!