Saturday, February 21, 2026

மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 2,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,440க்கும் ராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News