நீண்டகால வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல OTT நன்மைகளுடன் Airtel ரூ.2249 ஆண்டு திட்டம் பயனர்களுக்கு முழுமையான வசதியை வழங்குகிறது. ஒருமுறை ரீசார்ஜ் செய்து 1 ஆண்டு கவலையின்றி பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.
திட்டத்தின் விலை
ரூ. 2249
இந்த திட்டத்தை Airtel அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது Airtel Thanks ஆப் மூலம் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து செயல்படுத்தலாம்.
வேலிடிட்டி
365 நாட்கள் (1 ஆண்டு).
டேட்டா நன்மை
365 நாட்களுக்கு மொத்தம் 30GB டேட்டா.
காலிங் நன்மைகள்
லோக்கல் மற்றும் STD அழைப்புகள் உட்பட அன்லிமிடெட் காலிங்.
SMS நன்மைகள்
மொத்தம் 3,600 இலவச SMS.
மாதத்திற்கு 300 SMS அனுப்பும் வசதி உள்ளது.
இதை தவிர இலவச Free OTT நன்மையாக ony Liv, Amazon mx player போன்ற சானல்கள் வழங்கப்படுகிறது.
