தங்கம் விலை இன்று காலையில், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் அதிரடியாக குறைந்துள்ளது,. அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ஒரு கிராம் ரூ.277க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.6,000 குறைந்த நிலையில் ரூ. 2,77,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
